Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியாவில் படகு மூழ்கியது: 50 பேர் மாயம்

In
Updated: 10:27 GMT, Jan 10, 2018 | Published: 10:27 GMT, Jan 10, 2018 |
0 Comments
1112
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தஞ்சக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த குடியேற்றவாசிகளின் படகொன்று மூழ்கியதில், 50 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியதரைக் கடல் வழியாக குடியேற்றவாசிகளுடன் 3 படகுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை)   பயணித்துள்ளன. இவற்றிலொரு படகு, லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், 50 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, இப்படகில் பயணித்த 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மேற்படி 16 பேருடன் ஏனைய இரு படகுகளில் பயணித்த குடியேற்றவாசிகள் திரிபோலி கடற்படைத் தளத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg