Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைதிகாக்கும் படையில் இணையும் முதலாவது மகளிர் அணிக்கு பயிற்சி

In இலங்கை
Updated: 10:52 GMT, Jan 10, 2018 | Published: 10:51 GMT, Jan 10, 2018 |
0 Comments
1164
This post was written by : Risha

ஐ.நா. அமைதிகாக்கும் படையணியில் பங்கேற்கும் இலங்கையின் முதலாவது மகளிர் படையணிக்கான தயார்படுத்தல் வலுவூட்டல் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பூர்வாங்க பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைதி காக்கும் மகளிர் படையணியினர் மத்திய ஆபிரிக்க குடியரசில் இவர்கள் தங்களது பணியை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg