Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொரளை – மருதானை தனிவழி பேரூந்து போக்குவரத்துத் திட்டம் அமுல்

In இலங்கை
Updated: 11:14 GMT, Jan 10, 2018 | Published: 11:13 GMT, Jan 10, 2018 |
0 Comments
1062
This post was written by : Risha

கொழும்பு, பொரளை முதல் மருதானை வரையான தனிவழிப் பேரூந்து போக்குவரத்து திட்டம் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மொரட்டவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அமைச்சினால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தனிவழிப் பாதை திட்டத்தின் இறுதி கட்டமாக இது அமைந்துள்ளது.

குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிகழ்வு, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோரின் தலைமையில் பொரளையில் நடைபெற்றது.

அதிக பயணிகளின் போக்குவரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் தனியார் மற்றும், இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg