Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக ஒப்பந்தத்தில் அநாவசியத் தடங்கலை தவிர்க்க வலியுறுத்து

In
Updated: 11:08 GMT, Jan 10, 2018 | Published: 11:08 GMT, Jan 10, 2018 |
0 Comments
1131
This post was written by : Suganthini

பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான வர்த்தக ஒப்பந்ததப் பேச்சுவார்த்தையில்  அநாவசியத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் மற்றும் பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் ஆகியோர் ஜேர்மனுக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்துள்ள நிலையில்,  அங்குள்ள வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே, அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதேவேளை, பிரெக்சிற் தொடர்பாக முதலாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த வருட இறுதியில் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இம்மாதம் நடக்கவுள்ளது. இப்பேச்சுவார்த்தை மிகக் கடினமாக அமையுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg