Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குரக்கன் பிட்டு

In
Updated: 14:02 GMT, Jan 20, 2018 | Published: 11:44 GMT, Jan 10, 2018 |
0 Comments
1159
This post was written by : Vithushagan

குரக்கன் போசாக்கு மிக்கதோர் உணவு இதில் பிட்டு செய்வது சுவையுடன் போசாக்கையும் இணைத்து விடுகின்றது. சுவையான குரக்கன் பிட்டு தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்

செய்முறை

குரக்கன்மாவை ஓர் பாத்திரத்தில் சலித்து, உப்பு சேர்த்து ,நன்கு கொதித்த நீர்சேர்த்து, பதத்திற்கு குழைத்து எடுக்கவும். பின்னர் மாவை நீள டம்ளரினால் சிறு சிறு துகள்களாக்கவும்.

சக்கரையை சிறு சிறு துண்டுகளாக்கவும். ஸ்ரிமாரில் பிட்டு மாவை அவிக்கவும். அவித்தவுடன் தேங்காய்த்துருவல் , சக்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg