Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்பட்ட புதிய சர்ச்சை!

In சினிமா
Updated: 16:34 GMT, Jan 10, 2018 | Published: 15:33 GMT, Jan 10, 2018 |
0 Comments
1281
icon_com
This post was written by : Vithushagan
fgbfghf

வாடகை தாயாக மாறப்போகும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 1999ம் ஆண்டு சல்மான்கானுடன் காதல் பந்தத்தில் இணைந்திருந்தார். அதன் பின்னர் இரு ஆண்டுகளுக்கு கழித்து இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு பொலிவூட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஆராதயா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் ஐஸ்வரயா ராய் வாடகை தாயாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.  இருப்பினும், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)