Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரக்கறிகளை பொலித்தீனால் பொதிசெய்வதை நிறுத்த வலியுறுத்து

In
Updated: 12:35 GMT, Jan 10, 2018 | Published: 12:35 GMT, Jan 10, 2018 |
0 Comments
1163
This post was written by : Suganthini

பிரித்தானியாவிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் மரக்கறிகளை பொலித்தீனால் பொதிசெய்து விற்பனை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியக் கடலில் கழிவு பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் சேர்ந்துள்ளதாக, பிரித்தானிய அரசாங்கமும் சூழலியல் பிரசாரகர்களும் எச்சரித்துள்ளனர்;. இதனையடுத்தே, மரக்கறிகளை பொலித்தீனால் பொதி செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில்  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டமாக மொத்த விற்பனை நிலையங்களில் பொலித்தீன் பைகளுக்கு 5 பென்ஸ் அறவிடப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டண அறவீட்டைச் சில்லறை விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg