Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெனிவாவில் அடுத்தவாரமுதல் மீள்பார்வைக்குள்ளாகவுள்ள இலங்கை

In
Updated: 12:58 GMT, Jan 10, 2018 | Published: 12:58 GMT, Jan 10, 2018 |
0 Comments
1068
This post was written by : Varshini

CRC_CommitteeMembers

இம்மாதம் 15திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா சிறுவர் உரிமைகள் குழுவின் கூட்டத்தில் இலங்கை, குவாட்டமாலா, பனாமா, சிசெல்ஸ் ,ஸ்பெயின், சொலமன் தீவுகள் ,பலவ் மற்றும் மார்ஸல் தீவுகளின் சிறுவர் உரிமை நிலைமையானது மீள்பார்வைக்குட்படுத்தப்படவுள்ளது.

சிறுவர் உரிமைகள் சமவாயத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட நாடுகள் அவற்றின் கடப்பாடுகளுடன் எங்ஙனம் இணங்கிச் செயற்படுகின்றன என்பதை 18 விசேட நிபுணர்களைக் கொண்ட இந்தக்குழு கண்காணிக்கும்

ஜெனிவாவில் நடைபெறும் கூட்டங்களின் போது இந்தக்குழுவின் அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கேள்வி பதில் அமர்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg