Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்முனையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் காரியாலம் திறப்பு!

In
Published: 13:00 GMT, Jan 10, 2018 |
0 Comments
1051
This post was written by : Ravivarman
02C15342-0F83-4098-9657-E3B0FEF6A3C9

கல்முனை 12 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன், கென்றி மகேந்திரன் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் க.சிவலிங்கம், ச.ராஜன் ஆகிய இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1B1363B1-D3BA-46B5-9563-57F07331FFB7

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)