Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் சிறைக்கூடத்தில் இளைஞன் தற்கொலை!

In இலங்கை
Updated: 03:26 GMT, Jan 11, 2018 | Published: 02:54 GMT, Jan 11, 2018 |
0 Comments
1208
This post was written by : Varshini

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

17 வயதான குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில், இன்று (வியாழக்கிழமை) அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸ் சிறைக்கூடங்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகின்றன. இதற்கான பின்னணி கண்டறியப்படாத நிலையில், சர்வதேச அமைப்புக்கள் பல கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg