Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ டீசர் இன்று வெளியீடு!

In சினிமா
Updated: 12:56 GMT, Jan 11, 2018 | Published: 04:25 GMT, Jan 11, 2018 |
0 Comments
1056
This post was written by : Arul Jesu

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘கஜினிகாந்த்’ படத்தின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது

‘ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆர்யாவுக்கு நாயகியாக சாயிஷா சைகல் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார்.

இந்தப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)