Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரள முதலமைச்சரானார் மம்முட்டி!!

In சினிமா
Published: 05:26 GMT, Jan 11, 2018 |
0 Comments
1045
This post was written by : Arul Jesu
masterpiece-759

மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி தனது அடுத்த படத்தில் கேளர முதலமைச்சராக நடிக்கவிருக்கின்றார்.

மலையாள ஸ்பூஃப் படமான ‘சிறகொடிஞ்ச கிணவுகள்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் அடுத்து அரசியல் திரில்லர் படத்தை இயக்குகிறார். இந்தக் கதையை கேட்டதும் மம்முட்டி உடனடியாக நடிக்கிறேன் என்று சம்மதித்துள்ளாராம்.

அரசியல்வாதியாக பல படங்களில் மம்முட்டி நடித்திருந்தாலும் முதன்முறையாக மலையாளப் படத்தில் கேரள முதலமைச்சராக நடிக்கின்றார்.

தமிழில் ‘மக்களாட்சி’ படத்தில் முதலமைச்சராக மம்முட்டி முதலமைச்சராக நடித்திருந்தார் மம்முட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)