Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டுயானையின் தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 06:48 GMT, Jan 11, 2018 | Published: 06:32 GMT, Jan 11, 2018 |
0 Comments
1093
This post was written by : Elakkiya

ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் உன்னிச்சை – கார்மலைப் பகுதியில் காட்டுயானையின் தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய சின்னலெப்பை நூர்முஹம்மது  என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்  மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg