Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து முகுருஸா விலகல்!

In டெனிஸ்
Updated: 09:44 GMT, Jan 11, 2018 | Published: 09:44 GMT, Jan 11, 2018 |
0 Comments
1122
This post was written by : Anojkiyan

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீராங்கனையான கார்பின் முகுருஸா விலகியுள்ளார்.

இத்தொடரில் காலிறுதி போட்டிக்கு முன்னதான நடைபெற்ற போட்டியில் அவுஸ்ரேலியாவின் டரியா காவ்ரிலோவாவை வீழ்த்திய அவர், தொடைப்பகுதி ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அவர் காலிறுதியில் இருந்து விலகியதை அடுத்து அதில் முகுருஸாவுடன் மோத இருந்த அவுஸ்ரேலியாவின் டரியா காவ்ரிலோவா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த சீசனில் காயம் காரணமாக முகுருஸா விலகுவது இது 2ஆவது போட்டியாகும். முன்னதாக அவர் கடந்த வாரம் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg