Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜுலி நாயகியாக நடிக்கும் படத்துக்கு இதுதான் பெயரா?!!

In சினிமா
Published: 07:41 GMT, Jan 11, 2018 |
0 Comments
1053
This post was written by : Arul Jesu
dc-Cover-2djfic4ckt6j8kmrbbstg0ak82-20171007234558.Medi

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜுலி. இதன் பின்னர் ‘பிக் போஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது பல விமர்சனங்களுக்கும் முகங்கொடுத்திருந்தார்.

தற்போது, கலைஞர் டி.வியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவரும் ஜூலி, விமல் நடிக்கும் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் படத்தின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கபடாத நிலையில் இது பற்றிய தகவல்கள் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)