Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரிசுகள்- எச்சரிக்கைகளுடன் பார்னியரை சந்தித்த பிரெக்சிற் ஆதரவாளர்கள்

In
Updated: 09:02 GMT, Jan 11, 2018 | Published: 09:02 GMT, Jan 11, 2018 |
0 Comments
1207
This post was written by : Risha

பிரித்தானியாவின் முக்கிய பிரெக்சிற் ஆதரவாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சாளர் மைக்கல் பார்னியரை சந்தித்துள்ளனர்.

பிரித்தானியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரிக்கும் வகையில் நேற்றைய (புதன்கிழமை) சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பிரித்தானிய பிரெக்சிற் சார்பு பிரதிநிதிகள், பிரித்தானிய உற்பத்திப் பொருட்களுடனான பொதியொன்றை ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிக்கு பரிசளித்துள்ளனர்.

வர்த்தக உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதம் தெரிவிக்குமாயின், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எதிர்பார்த்திருந்த பொருட்களையே இவர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg