Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமேதி தொகுதிக்கு விஜயம் செய்கிறார் ராகுல் காந்தி!

In இந்தியா
Updated: 08:46 GMT, Jan 11, 2018 | Published: 08:40 GMT, Jan 11, 2018 |
0 Comments
1085
icon_com
This post was written by : Kemasiya
16-1429175366-rahul-gandhi-returns2-600

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல்காந்தி முதல்தடவையாக தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இவருடைய சுற்றுப்பயணம் அமையவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, அண்மையில் இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பின் சார்பில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல்காந்தி பஹ்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)