Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் தொடரில் யூசுப்பதானின் அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா?

In கிாிக்கட்
Updated: 10:39 GMT, Jan 11, 2018 | Published: 10:34 GMT, Jan 11, 2018 |
0 Comments
1147
icon_com
This post was written by : Anojkiyan
yuf

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் யூசுப்பதான், நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில், சுமார் 75 இலட்சம் ரூபா வரை ஏலத்தில் விலைப்பேவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊக்க மருந்து விவகாரத்தில் 5 மாதம் தடை பெற்ற யூசுப்பதானின் தடைக் காலம், எதிர்வரும் 14ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரது அடிப்படை விலை, 75 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு அதிகமான தொகையில் அவர் விலை போவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம், எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)