Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆனந்த விகடன் சினிமா விருது யார் யாருக்கு? – விபரம் வெளியானது!

In சினிமா
Updated: 10:40 GMT, Jan 11, 2018 | Published: 10:35 GMT, Jan 11, 2018 |
0 Comments
1099
This post was written by : Arul Jesu

2017ஆம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருது யார் யாருக்கு வழங்கப்படுகின்றது என்ற விபரங்கள் வெளிவந்துள்ளது.

‘திறமைக்கு மரியாதை’ என்ற தொனிப்பொருளில் நாளை மறுதினம் (13.01.2018) பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது.

இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பெறுபவர் விபரம்:-

சிறந்த நடிகர் – விஜய் (மெர்சல்)
சிறந்த நடிகை – நயந்தாரா (அறம்)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த படம் – அறம்
சிறந்த இயக்குநர் – ந.கோபி நயினார் (அறம்)
சிறந்த எஸ்.எஸ்.வாசன் விருது – இளையராஜா
சிறந்த தயாரிப்பு – அருவி (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்)
சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)
சிறந்த வில்லி – ஷிவிதா (அதே கண்கள்)
சிறந்த குணச்சித்திர நடிகர் – சத்யராஜ் (பாகுபலி-2)
சிறந்த குணச்சித்திர நடிகை – இந்துஜா (மேயாதமான்)
சிறந்த நகைச்சுவை நடிகர் – முனீஸ்காந்த் (மாநகரம், மரகதநாணயம்)
சிறந்த நகைச்சுவை நடிகை – ஊர்வசி (மகளிர் மட்டும்) ஆகியோர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg