Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரமுகர்கள் திருப்பதிக்கு செல்வதை குறைக்க வேண்டும்: வெங்கையா நாயுடு தெரிவிப்பு

In இந்தியா
Published: 11:02 GMT, Jan 11, 2018 |
0 Comments
1116
This post was written by : Kemasiya
gjhg

பிரமுகர்களின் திருப்பதி விஜயம் பக்தர்களுக்கு இடையூறை விளைவிப்பதால் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு செல்வதை தவிரிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி, ஆலய தரிசனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

“பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே தான், நான் அடிக்கடி ஆலயம் செல்வதில்லை. ஆனாலும் இன்று குடும்பத்தோடு திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்தமை எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

அத்துடன் இந்தக் காலத்தில் மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும்.” எனவும் கூறியிருந்தார்.

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)