Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநகராட்சி மேயர்களை மக்களே தெரிவுசெய்ய வேண்டும்: புதிய சட்டமூலம்

In இந்தியா
Updated: 11:40 GMT, Jan 11, 2018 | Published: 11:40 GMT, Jan 11, 2018 |
0 Comments
1169
This post was written by : Kemasiya

மாநகராட்சி, நகராட்சி மேயர்களை மக்களே தெரிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தும் சட்டமூலம், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் சட்டமன்றக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் கூடியவேளை, உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி இந்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மேயர்களை உள்ளகத் தலைவர்களே தெரிவு செய்வார்கள் என கடந்த 2006ஆம் ஆண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மாற்றி மேயர்களை மக்கள் தெரிவுசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg