Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மே பலவீனமானவர்: கோர்பின் குற்றச்சாட்டு

In
Updated: 12:15 GMT, Jan 11, 2018 | Published: 11:15 GMT, Jan 11, 2018 |
0 Comments
1117
This post was written by : Risha
80b91099-6a7a-430c-bd66-2838ac6dded3

பதவியில் செயல்திறனற்று செயற்படுபவர்களை நீக்க முடியாத அளவிற்கு பலவீனமானவராக பிரதமர் தெரேசா மே விளங்குவதாக தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”தேசிய சுகாதார சேவை நிலையத்தில் ஜனவரி மாதத்தில் 55 ஆயிரம் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகளை ரத்து செய்வதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இது தேசிய சுகாதார சேவைகளில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது. இதனை பிரதமர் தெரேசா மே நன்கு அறிந்துள்ளார். ஆனால், இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவோ அல்லது குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சரை பதவி விலக்கவோ தைரியம் அற்றவராக அவர் விளங்குகிறார்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)