Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் யு.ஆர்.டி. சில்வா!

In இலங்கை
Updated: 11:33 GMT, Jan 11, 2018 | Published: 11:33 GMT, Jan 11, 2018 |
0 Comments
1055
This post was written by : Arul Jesu

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்  42ஆவது தலைவராக மீண்டும், ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவித்தலை இலங்கை சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் டப்புள்ள டி லிவேரா இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு நேற்று வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, எந்த வேட்பாளர்களும் போட்டியிடாததன் காரணமாக யு.ஆர்.டி.சில்வா ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg