Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பிலிருந்து தமிழகத்திற்கு வாரத்தில் இருமுறை கப்பல் சேவை

In இலங்கை
Published: 03:16 GMT, Jan 12, 2018 |
0 Comments
1047
icon_com
This post was written by : Risha
_99552033_bf953e12-d5d2-4cf2-9979-385c9775587f

கொழும்பிலிருந்து தமிழகத்திற்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சரக்கு கப்பல் சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கும் இடையில் சரக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த Regional Container Line  எனும் தனியார் நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.

எம்.வி.சார்லி என பெயரிடப்பட்டுள்ள 1730 டி.இ.யூ கொள்ளளவு கொண்ட கப்பலே கொழும்பிற்கும் தமிழகத்திற்கும் இடையே சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயற்படும் தொழில்களுக்கு இந்த சரக்கு கப்பல் சேவை வாய்ப்பளிக்கும் என நம்பப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)