Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் கலக்கும் சச்சினின் மகன்!

In
Updated: 05:24 GMT, Jan 12, 2018 | Published: 04:34 GMT, Jan 12, 2018 |
0 Comments
1397
This post was written by : Vithushagan

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்றுவரும் கிரிக்கெட் தொடரில் சகலதுறைகளிலும் பிரகாசித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில்  இடம்பெற்றுவரும் Spirit of Cricket Global Challenge தொடரில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் துடுப்பாட்டத்தில் 27 பந்துகளில் 48 ஓட்டங்களையும்,பந்து வீச்சில் 4 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

சிட்னியில் இடம்பெற்றுவரும் இந்த T20 தொடரில் இந்திய கிரிக்கெட் கழக அணி சார்பில் அர்ஜுன் டெண்டுல்கரும் விளையாடிவருகின்றார்.

இதுகுறித்து அர்ஜூன் கூறும்போது ‘‘நான் ஸ்டிராங்காகவும், சற்று உயரமாகவும் இருந்ததால் சிறு வயது முதலே வேகப்பந்து வீச்சாளராக விரும்பினேன்.

நான் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற வாய்ப்புள்ளது. ஏனென்றால்,  இந்திய அணியில் இடது கை வேக்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg