Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உபதலைவராக ரெய்னா!

In விளையாட்டு
Updated: 05:25 GMT, Jan 12, 2018 | Published: 05:13 GMT, Jan 12, 2018 |
0 Comments
1125
This post was written by : Vithushagan
dc-Cover-v23vmu51ktr5t5k8tp8loed1a7-20180111114506.Medi

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உபதலைவராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2008 முதல் இந்தியன் பிரிமீயர் லீக்  நடைபெற்று வருகின்றது  இது இந்த ஆண்டு வெற்றிகரமாக 11ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கவுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான டோனி  ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் டோணி வழக்கம் போல தலைவராக நியமிக்கப்படுவார் என ஏற்கனவே சென்னை அணி தெரிவித்திருந்தது. தற்போது ரெய்னாவை உப தலைவராக நியமிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)