Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2042-இற்குள் பிளாஸ்ரிக் கழிவுகளை ஒழிக்க நடவடிக்கை: மே

In
Updated: 08:45 GMT, Jan 12, 2018 | Published: 07:56 GMT, Jan 12, 2018 |
0 Comments
1094
This post was written by : Risha
theresa-may-pledges-to-scrap-all-plastic-waste-by-2042

2042ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்ரிக் கழிவுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இயற்கை சுற்றாடலை மேம்படுத்தும் அரசாங்கத்தின் 25 ஆண்டுகால திட்டத்தின் ஒரு பகுதியாக தெரேசா மே, நேற்று (வியாழக்கிழமை) இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, பிளாஸ்ரிக் அல்லாத பொருட்களை அறிமுகப்படுத்த பல்பொருள் அங்காடிகள் வலியுறுத்தப்படவுள்ளதுடன், அவ்வாறான பொருட்கள் மீதான வரிகள், கட்டணங்கள் தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மே-யின் இந்த அறிவிப்பு அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 25 ஆண்டுகள் கோரப்பட்டுள்ளமை மிகவும் அதிகம் என தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் விமர்சித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)