Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவாமி விவேகானந்தரின் ஜனனதினம் அனுஷ்டிப்பு!

In இலங்கை
Updated: 10:52 GMT, Jan 12, 2018 | Published: 08:27 GMT, Jan 12, 2018 |
0 Comments
1238
This post was written by : Ravivarman

சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழறிஞர் அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்கள் வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_2406 IMG_2386

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg