Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செஞ்சூரியன் மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது: மார்கிராம்

In விளையாட்டு
Updated: 09:26 GMT, Jan 12, 2018 | Published: 09:26 GMT, Jan 12, 2018 |
0 Comments
1138
This post was written by : Vithushagan

செஞ்சூரியன் மைதானம் வேகப்பந்துக்கு சாதமாக இருந்தாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒத்துழைக்கும் என தென் ஆப்பிரிக்கா வீரர் மார்கிராம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”டெஸ்ட் நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் பொதுவாக துடுப்பாட்டத்துக்கு சாதகமானது.  இதனால் அதிக ஓட்டங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேப்டவுன் மைதான ஆடுகளம் போல் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக செஞ்சூரியன் மைதானம் இருந்தாலும் அந்த அளவுக்கு தாக்கம் இருக்காது என்று கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg