Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் குறித்து இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படாது: பிரித்தானியா

In
Updated: 09:25 GMT, Jan 12, 2018 | Published: 09:25 GMT, Jan 12, 2018 |
0 Comments
1093
This post was written by : Risha
1f3e2e92-ca19-48ad-8328-32561d7dc173

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக இரண்டாவது வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரதமர் தெரேசா மே அனுமதிக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரெக்சிற் தொடர்பாக புதிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டு வருகின்ற நிலையில், பிரதமரின் பேச்சாளர் இதனை நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

பிரெக்சிற்றிற்கு எதிரானவர்களை அமைதிபடுத்தும் வகையில் இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் முன்னணி பிரெக்சிற் பிரசாரகரான நைகல் ஃபராஜ் கோரியிருந்தார்.

இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தினால் பிரெக்சிற் தொடர்பாக நிலவிவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக இரண்டாவது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சாத்தியமே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)