Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபாயத்தில் ஜனநாயகம் : நீதிபதிகள் பேட்டி குறித்து காங்கிரஸ்!

In இந்தியா
Updated: 09:57 GMT, Jan 12, 2018 | Published: 09:57 GMT, Jan 12, 2018 |
0 Comments
1102
This post was written by : Arul Jesu

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது மூத்த நீதிபதிகள் நான்கு பேர் கூட்டாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில்  கருத்து வெளியிட்டுள்ளது.

நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியள்ளது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உச்ச நீதிமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து அதன் நான்கு மூத்த நீதிபதிகள் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளது.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg