Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு!

In இலங்கை
Updated: 10:26 GMT, Jan 12, 2018 | Published: 10:25 GMT, Jan 12, 2018 |
0 Comments
1055
This post was written by : Anojkiyan

கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. பனாவத்த தோட்டத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனியான்டி கயானி என்ற பெண் வேட்பாளர் தனது ஆதவராளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொண்டார்.

குறித்த நிகழ்வில், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சே பெரோ, மலையக மககள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg