Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி சபை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான அறிவுறுத்தல் பயிற்சி!

In இலங்கை
Published: 10:35 GMT, Jan 12, 2018 |
0 Comments
1062
This post was written by : Anojkiyan

உள்ளூராட்சி சபை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான அறிவுறுத்தல் பயிற்சியொன்று, யாழ்.நகரில் நடைபெற்றது.

குறித்த பயிற்சி, இன்று (வெள்ளிக்கிழமை), சுயாதீன தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்கெடுப்பு திருத்த சட்டங்கள் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஆகியன குறித்து இப்பயிற்சியின் போது விளக்கமளிக்கப்பட்டது. குறித்த பயிற்சியில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பெண் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

_81698592_vanuatu_lonsdale_g

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)