Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனிக் குடித்தனம் போகும் ஐஸ்வர்யா ராய்?

In சினிமா
Updated: 11:01 GMT, Jan 12, 2018 | Published: 11:01 GMT, Jan 12, 2018 |
0 Comments
1176
This post was written by : Ravivarman

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் தகராறு ஏற்பட்டதால் ஐஸ்வர்யா தனி வீடு பார்த்து வெளியேறுவதாக வெளியான தகவலுக்கு அவரது கணவர் அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார்.

பணத்தை முதலீடு செய்வதற்காகவே மனைவியுடன் சேர்ந்து புதிய வீட்டை வாங்கி இருக்கிறார். எனவே, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயுடன் தனிக்குடித்தனம் போகமாட்டார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் சேர்ந்து மும்பையில் ரூ.21 கோடிக்கு அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg