Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டுப்பாட்டு விலையில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

In வணிகம்
Updated: 11:21 GMT, Jan 12, 2018 | Published: 11:21 GMT, Jan 12, 2018 |
0 Comments
1109
This post was written by : Vithushagan

பெரும்போகத்தின்போது அறுவடை செய்யப்படுகின்ற  நெல்லை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தும் சபை மேற்கொண்டுள்ளது.

உத்தரவாத விலைக்கும் குறைவான விலையில் நெல் விளைச்சல் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று சபையின் தலைவர் எம்.டீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, தமது நெல் விளைச்சல்களை நெற்சந்தைப்படுத்தும் சபையிடம் விற்பனை செய்யும்படி விவசாயிகளை நெல் சந்தைப்படுத்தும் சபை கேட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg