Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நொட்டிங்ஹம் ரயில் நிலையத்தில் பாரிய தீ

In
Updated: 12:24 GMT, Jan 12, 2018 | Published: 11:31 GMT, Jan 12, 2018 |
0 Comments
1207
This post was written by : Risha
_99567469_hi043986659

நொட்டிங்ஹம்  ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய  தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை இத்தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதி புகையினால் சூழப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், நொட்டிங்ஹம்  ரயில் நிலையத்தினூடான ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீ விபத்தானது ரயில் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாரிய இடையூறை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், குறித்த பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்குமாறு நொட்டிங்ஹம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)