Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான கருத்தரங்கு!

In இலங்கை
Published: 12:33 GMT, Jan 12, 2018 |
0 Comments
1054
This post was written by : Anojkiyan
_81698592_vanuatu_lonsdale_g

புதிய அரசியல் சட்டங்களும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பங்களிப்பும் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முல்லைத்தீவில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுதந்திரத்திற்கும் நீதியானதுமான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு பிரதேச சபை மண்டபத்தில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையில் முரண்பாடுகளை தடுக்கும் நோக்கிலும் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலும் வேட்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கபே அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஆலோசகர் மாடசாமி தலைமையில் குறித்த கருத்தரங்கில், கபே அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் அருள்பிரகாஸ், தேசிய அமைப்பாளர் மானஸ்மகின், முன்னாள் தேர்தல் உதவி ஆணையாளர் பண்டார மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் ஆண் பெண் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)