Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசின் தன்னலமற்ற தலைவர்களுக்கான விருதுகள் அறிவிப்பு!

In இந்தியா
Published: 12:54 GMT, Jan 12, 2018 |
0 Comments
1084
This post was written by : Arul Jesu
Tn-govt (1)

2018ஆம் ஆண்டுக்கான பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களுக்கான தமிழக அரசு விருது இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்காணும் விருதுகளைப் பெற்றிடத் தகுதியானவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் விருது                               – முனைவர் கோ.பெரியண்ணன்

தந்தை பெரியார் விருது                       – பா.வளர்மதி

அண்ணல் அம்பேத்கர் விருது            – டாக்டர் ஜார்ஜ் கே.ஜே

பேரறிஞர் அண்ணா விருது                – அ.சுப்பிரமணியன்

பெருந்தலைவர் காமராஜர் விருது – தா.ரா.தினகரன்

மகாகவி பாரதியார் விருது                – முனைவர் சு.பாலசுப்பிரமணியன்/ பாரதிபாலன்

பாவேந்தர் பாரதிதாசன் விருது       – கே ஜீவபாரதி

தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது    – எழுத்தாளர் பாலகுமாரன்

கி.ஆ.பெ விசுவநாதம் விருது             – முனைவர் மருதநாயகம்

குறித்த விருதுகள் எதிர்வரும் 16ஆம் திகதி சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)