Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதேச பயிற்சி நிலையம் தெனியாயவில் திறந்து வைப்பு!

In இலங்கை
Updated: 13:05 GMT, Jan 12, 2018 | Published: 13:00 GMT, Jan 12, 2018 |
0 Comments
1152
This post was written by : Anojkiyan

மாத்தறை-தெனியாய தியதாவ பிரதேசத்தில் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் பிரதேச பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

பிரதமரின் காரியாலய பிரதானியும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரத்னாயக்க, குறித்த பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தார்.

இதன்போது புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக கோப்புகளும் அமைச்சரினால் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதில் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் தலைவர் தீப்தி அபேவிக்ரமவும் கலந்துக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg