Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தில் இலங்கையின் தேயிலைக்கு கேள்வி குறையும் அபாயம்!

In இலங்கை
Published: 13:11 GMT, Jan 12, 2018 |
0 Comments
1046
icon_com
This post was written by : Anojkiyan
_81698592_vanuatu_lonsdale_g

எதிர்காலத்தில் இலங்கையின் தேயிலைக்கு கேள்வி குறையும் அபாயம் காணப்படுவதாக பிரதமரின் காரியாலய பிரதானியும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாத்தறை-தெனியாய தியதாவ பிரதேசத்தில், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் பிரதேச பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘குறித்த தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம், இப்பிரதேச மக்களின் தேயிலையின் தேவைகளை அறிந்துகொள்வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் முக்கிய இடமாக அமையும்.

தேயிலை உற்பத்தின் கூடுதலான இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி வெவ்வேறு பொருட்களை கலக்கின்றனர். அதாவது சீனியை கலக்கின்றனர். மற்றும் கழிவு தேயிலையின் நிறத்தை மாற்றி விற்பனைசெய்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தேயிலைக்கு கேள்வி குறைந்து விடும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)