Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் வர்த்தக கைத்தொழில் கண்காட்சி ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

In இலங்கை
Updated: 16:24 GMT, Jan 12, 2018 | Published: 16:24 GMT, Jan 12, 2018 |
0 Comments
1072
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் வர்த்தக கைத்தொழில் கண்காட்சியை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த கண்காட்சியில், பொறியல்துறை, வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள், விசாய உபரகணங்கள், ஆடைகள், மருந்துப்பொருட்கள், இங்கு காட்சிப்படுத்தப்பட்ருப்பதுடன், பாகிஸ்தானில் பௌத்த மரபுரிமைகளை எடுத்துக்காட்டும் விஷேட காட்சிக் கூடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இலங்கைக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் பாகிஸ்தான் வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையும், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயமும் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg