Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனாதிபதிக்கு ஆதரவு

In இலங்கை
Updated: 16:34 GMT, Jan 12, 2018 | Published: 16:34 GMT, Jan 12, 2018 |
0 Comments
1094
This post was written by : Anojkiyan

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்த பொல்கம்பொல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன முன்னணியில் போட்டியிடும் சில அபேட்சகர்கள், உள்ளிட்ட மாவட்ட மட்டத்தில் முக்கிய செயற்பாட்டாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்சித் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்பணிப்புடன் பாடுபடவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg