Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை டெஸ்ட் அணியின் துணைத் தலைவராக சுரங்க லக்மால்!

In கிாிக்கட்
Updated: 04:58 GMT, Jan 13, 2018 | Published: 04:48 GMT, Jan 13, 2018 |
0 Comments
1123
This post was written by : Elakkiya
lakmal

பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் துணைத் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படவுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியில் குசல் மென்டிஸ் மற்றும் குணதிலக ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். சந்தீப் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் வருமாறு: Dinesh Chandimal (capt), Dimuth Karunaratne, Angelo Mathews, Danushka Gunathilaka, Kusal Mendis, Dhananjaya de Silva, Niroshan Dickwella (wk), Roshen Silva, Rangana Herath, Suranga Lakmal (vice-captain), Dilruwan Perera, Dushmantha Chameera, Lakshan Sandakan Akila Dananjaya, Lahiru Gamage, Lahiru Kumara

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)