Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

In இலங்கை
Updated: 05:35 GMT, Jan 13, 2018 | Published: 05:35 GMT, Jan 13, 2018 |
0 Comments
1034
This post was written by : Vithushagan
uram

எதிர்வரும் திங்கட்கிழமை 2000 மெட்ரிக் டொன் உரத்துடன் கப்பலொன்று இலங்கை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லக் உர நிறுவனம்  தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் எந்தவிதமான குறைபாடும் இன்றி உர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அக்கம்பனியின் தலைவர் ரோஷன வடுகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் எந்தவிதத்திலும் உர தட்டுப்பாடு இல்லையென அரச உர செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)