Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசமைக்க தயார்: அஜித் பீ. பெரேரா

In இலங்கை
Updated: 11:05 GMT, Jan 13, 2018 | Published: 09:50 GMT, Jan 13, 2018 |
0 Comments
1160
This post was written by : Vithushagan

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எவராவது சவால் விடுத்தால் அதனை நிரூபித்து காட்ட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்க கூட்டணி அரசாங்கத்தை வேண்டாம் என கூறினால், ஐக்கிய தேசிய முன்னணியின் தனியான அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக்கட்சி தயாராக இருக்கின்றது எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg