Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பராமரிப்பு இல்லங்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை

In
Updated: 10:07 GMT, Jan 13, 2018 | Published: 10:07 GMT, Jan 13, 2018 |
0 Comments
1154
This post was written by : Risha

‘பீல்ட்’ பராமரிப்பு  இல்லங்களின் எதிர்காலம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு, யுனிசன் பொதுச்சேவை தொழிற்சங்கம் ஸ்கொட்லாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நிதி நெருக்கடிகள் காரணமாக பராமரிப்பு இல்லங்களின் செயற்பாடு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசாங்கத்திடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பராமரிப்பு இல்லங்கள் மூடப்படின், அது ஸ்கொட்லாந்தில் பாரிய அனர்த்தமாக உருவெடுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது மூடப்படின், 160 வயோதிபர்கள்வரை  வீடற்ற நிலையை எதிர்நோக்குவதுடன், சுமார் 200 பேர்வரை கட்டாய பணிநீக்கத்தை எதிர்நோக்க நேரிடும்.

இந்நிலையில், இந்த பாரிய அனர்த்தத்தை தவிர்த்துக் கொள்ளும் வகையில் குரல் எழுப்புமாறு, பராமரிப்பு இல்லத்திலுள்ளவர்களின் உறவினர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg