Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் ஏலத்தில் மெத்தியூஸ், மாலிங்க பங்கேற்பு

In உதைப்பந்தாட்டம்
Updated: 10:20 GMT, Jan 13, 2018 | Published: 10:12 GMT, Jan 13, 2018 |
0 Comments
1738
This post was written by : Elakkiya
123887

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள 11 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், ஏஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க உள்ளிட்ட 39 இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மெத்தியூஸ், மாலிங்க, நிரோஷன் டிக்வெல, திசார பெரேரா உள்ளிட்ட 39 இலங்கை வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

11 ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்து மே மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இத் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு 1122 வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 282 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் என்று கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)