Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பறந்து பறந்து பீட்சா தயாரிக்கும் விஞ்ஞானிகள்!

In
Updated: 10:01 GMT, Jan 13, 2018 | Published: 10:01 GMT, Jan 13, 2018 |
0 Comments
1069
This post was written by : Puvanes

நாசாவின் விஞ்ஞானிகள் குழுவொன்று பறந்து பறந்து பீட்சா தாயாரிக்கும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விஞ்ஞானிகள் பீட்சா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் என்ன முக்கியத்துவம் எனலாம் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 330 – 450 கிலோமீற்றர்கள் உயரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அங்கு ஈர்ப்புவிசை இருக்காது அதனால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் பறந்தவாறே இருக்கவேண்டும். அத்தகைய இடத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பீட்சாவை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg