Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்களும் தாராளமாக ஊதித்தள்ளும் விசித்திரக் கிராமம்! – புகைத்தலுக்கும் திருவிழா

In
Published: 10:14 GMT, Jan 13, 2018 |
0 Comments
1024
This post was written by : Puvanes

புகைத்தல் புற்றுநோயை உண்டு பண்ணும், இது அடிக்கடி நமக்கு பழக்கப்பட்ட வார்த்தைகள். அதிலும் சிறுவர்கள் புகைப்பது ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் போர்த்துக்கல் நாட்டின் வேல் டி சல்குரியோ எனப்படும் கிராமத்தில் சிறுவர்கள் தாராளமாக புகைக்கலாம்.

அதிலும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 5ஆம் திகதி இங்கு சிறுவர்களுக்கு பெற்றோர்களே சிகரட்டுகளை வழங்கி புகைத்தலை ஊக்குவிக்கின்றார்கள்.

வருடந்தோடும் இந்தநாளில் குறித்த கிராமத்தில் பண்டிகையாக இடம்பெறும் திருவிழாவில், சிறுவர்கள் புகைத்தும் பாடல்களை பாடியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 5 வயது முதலாகவே புகைப்பவர்கள் இங்கு உள்ளார்கள் என்பதும் ஆச்சரியமே.

இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் இதனை ஓர் சடங்கு முறையாகவே பார்க்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)