Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறைக்கான விண்ணப்பம் கோரல்!

In இலங்கை
Updated: 10:35 GMT, Jan 13, 2018 | Published: 10:35 GMT, Jan 13, 2018 |
0 Comments
1171
This post was written by : Ravivarman

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை கல்விநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் நுண்ணறிவுப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை 01.02.2018 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்குமாறு வவுனியா வளாக ஊழியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.vau.jfn.ac.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் பார்வையிடமுடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg